திருகோணமலையில் நிலநடுக்கம் ! tamillk news

 trincomalee news

திருகோணமலையில் நிலநடுக்கம் ! tamillk news


திருகோணமலை பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.


இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


இன்று பிற்பகல் 1.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.




திருகோணமலை மொறவெவ பிரதேசத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்