75ஆவது சுதந்திரதின நிகழ்வு ஆரம்பம்



இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் தற்போது இடம்பெறுகிறது.

இந்த 75 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்