நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் காலமானார்.

tamillk.com


தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான திகழ்ந்து வந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் காலமானார்.

இவர் ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் 57 வது வயதில் இன்று (19) உடல் நலக்குறைவால் காலமானார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்